வர்த்தக போர் அமலுக்கு வந்தது... அமெரிக்க பொருட்களுக்கு 15% வரை சீனா வரி விதிப்பு!

 
trade

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதில் இருந்து வரி விதிப்பு முறை சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அண்டை நாடான கனடா மீது அதிக அழுத்தத்தை தரும் டிரம்ப் அரசு, பிற நாடுகளுக்கும் வர்த்தகத்தில் பிரச்சனையை உருவாக்கி வரி விதிப்பை அமல்படுத்தியுள்ளார்.

trade war

இந்நிலையில் அமெரிக்க பொருட்களுக்கு சீனா வரி விதிப்பதாக அறிவித்திருந்த நிலையில் சீனா விதித்த வரி அமலுக்கு வந்தது. 

அமெரிக்கா

சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்ததற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 10 முதல் 15% வரி சீனாவில் வரி விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் வேளாண் பொருட்களுக்கு சீனா விதித்த வரி உடனடியாக அமலுக்கு வந்தது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?