விழுப்புரம் அருகே தரைப்பாலம் உடைந்ததால் போக்குவரத்து துண்டிப்பு!
Jun 21, 2025, 18:20 IST

விழுப்புரம் மாவட்டம் அனிச்சம் பாளையம் சாலையில் உள்ள கோலியனூரான் வாய்க்கால் தரைப்பாலம் உடைந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
அனிச்சம்பாளையம், எம்.குச்சிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பேருந்து செல்ல முடியாததால் பொதுமக்கள், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!