சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிப்ரவரி மாதத்தில் சேவை நீட்டிப்பு!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

கச்சிகுடா - மதுரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07191) பிப்ரவரி 2, 9, 16, 23 ஆகிய தேதிகளிலும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக மதுரை- கச்சிகுடா சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 07192) பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும் சேவை நடைபெறும்.

ரயில் எக்ஸ்பிரஸ்

மேலும், ஐதராபாத்- கன்னியாகுமரி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 07230) பிப்ரவரி 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். கன்னியாகுமரி- ஐதராபாத் சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 07229) பிப்ரவரி 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் சேவை வழங்கப்படும்.

 சிறப்பு ரயில்

தென்மத்திய ரெயில்வே அதிகாரிகள் சார்பில் இந்த சேவை நீட்டிப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை இதன்படி மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!