மதுரை வழியாக செல்லும் 3 விரைவு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்!

 
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

மதுரை ரயில்வே கோட்டத்தில் பிப்ரவரி மாதம் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் 3 விரைவு ரயில்கள் சில நாட்களில் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன. இது பயணிகள் கவனிக்க வேண்டிய முக்கிய மாற்றமாக உள்ளது.

 சிறப்பு ரயில்

நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் விரைவு ரயில், கன்னியாகுமரியில் இருந்து ஹௌரா செல்லும் அதிவிரைவு ரயில் மற்றும் ஹைதராபாத் செல்லும் ரயில் ஆகியவை இந்த மாற்றத்தில் இடம்பெறுகின்றன. வழக்கமாக மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் வழியாக செல்லும் இந்த ரயில்கள், பிப்ரவரி மாதத்தில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.

ரயில் எக்ஸ்பிரஸ்

பயணிகளின் வசதிக்காக இந்த ரயில்கள் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். பயணம் மேற்கொள்ளும் முன் ரயில் பாதை மற்றும் தேதிகளை சரிபார்த்து செல்லுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!