41 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம்... தலைநகரில் அதிரடி உத்தரவு!

 
டிரான்ஸ்பர் டிரான்ஸ்பர்

சென்னையில் பணியாற்றி வந்த 41 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைவர் வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பர்

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக  காவல்துறையில் பல்வேறு நிர்வாக மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாகவே சென்னையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர்கள் பலரை மாற்றி அமைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!