ஆசிய அளவில்.. டாப் 10 லிஸ்ட்ல திருச்சிக்கு 2வது இடம்!

 
விமான நிலையம்

ஆசிய பசிபிக் மண்டலத்தில் 2022ம் ஆண்டுக்கான சிறந்த விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையம்

சர்வதேச விமான கவுன்சில் தரமான சேவை தொடர்பாக விமான நிலையங்களில் அவ்வப்போது ஆய்வுகளை மேற் கொள்வது வழக்கம். இதன்படி விமான நிலையத்தில் மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரம் குறித்த ஆய்வை தென் அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய பசிபிக் மண்டலங்களில் நடத்தியது.

விமான நிலையம்

இதில்  ஆய்வின்படி ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 20 லட்சம் பயணிகளுக்கு கீழ் பயணிகளைக் கையாளக் கூடிய பிரிவில் உள்ள 291 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வில் 2022ம் ஆண்டுக்கான ஆசிய அளவில் சிறந்த விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இரண்டாவது இடத்தைப் பிடித்து தேர்வாகி உள்ளது. இதற்காக 32 காரணிகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு பயணிகளிடம் கருத்து கேட்கப்பட்டு முடிவுகள் மூலம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

From around the web