கரோலின் பயணம் குறித்து ட்ரம்ப் ஆபாச ஜோக்... சர்ச்சை வீடியோ!

 
ட்ரம்ப்
 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், மார்-அ-லாகோவில் இருந்து வாஷிங்டன் நோக்கி ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் இருந்தார். விமானம் நடுவானில் திடீரென குலுங்கியபோது டிரம்ப் பதற்றம் அடைந்ததை வெளிப்படுத்தி செய்தியாளர்களுடன் உரையாடினார்.

பதற்றமடைந்த நேரத்தில், "பிடிக்க ஏதும் இருக்கிறதா?" என விமானத்தில் தேடி பார்த்தேன், ஆனால் பிடிக்க ஏதும் இல்லை என்று அவர் தெரிவித்தார். பின்னர் மீண்டும் ஒரு பொருளை பிடிக்கலாம் என முயன்றபோது, அது கரோலின் அல்ல என தெரிவித்தார். இந்த உரையாடலைக் கேட்ட லீவிட் சிரித்தார். டிரம்ப் பின்னர் அவரை நோக்கி திரும்பி பார்த்ததும், நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் அதற்கு பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். ஒரு பகுதி டிரம்பை வேடிக்கையானவர் எனச் சொல்லும் போது, மற்றோர் பகுதி அவர் எப்போதும் நகைச்சுவை உணர்வு கொண்ட ஜனாதிபதி எனக் குறிப்பிடுகிறது. விமானத்தில் நடந்த இந்த சம்பவம் பலருக்கும் சிரிப்பு பரிசாக மாறியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!