வெள்ளை மாளிகையில் மெஸ்ஸியை சந்தித்த டிரம்ப்!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

இன்டர் மியாமி அணி எம்எல்எஸ் கோப்பையை வென்றதை தொடர்ந்து, அந்த அணியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் சந்தித்து வாழ்த்தினார். லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அணி கடந்த சீசனில் முதல்முறையாக இந்த கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.

மேஜர் லீக் சாக்கர் தொடரில் அமெரிக்காவைச் சேர்ந்த 27 அணிகளும், கனடாவைச் சேர்ந்த 3 அணிகளும் பங்கேற்று வருகின்றன. 2023 சீசன் பாதியில் இன்டர் மியாமியில் இணைந்த மெஸ்ஸி, 2025 சீசனில் அணிக்கு கோப்பை கிடைக்க முக்கிய பங்காற்றினார். மேலும் அவர் தொடரின் சிறந்த வீரர் விருதையும் மீண்டும் வென்றார்.

இந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி அதிகமாக பேசவில்லை. டிரம்ப் அரசியல் நிலைமைகள், ஈரான் போர், வெனிசுவேலா, கியூபா உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசினார். நிகழ்ச்சியின் போது மெஸ்ஸி டிரம்ப்பிற்கு இளஞ்சிவப்பு நிற கால்பந்தையும், எண் 47 கொண்ட அணியின் சட்டையையும் பரிசாக வழங்கினார்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!