டிடிவி தினகரன் திடீர் நெஞ்சுவலி காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதி... தொண்டர்கள் அதிர்ச்சி!

 
டிடிவி

 தமிழகத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திடீர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  உடனடியாக அப்பல்லோ மருத்துவமனையில்  சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அப்பல்லோ

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் டிடிவி தினகரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும்,  மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   டிடிவி தினகரன் நலமுடம் இருப்பதாகவும் அப்போலோ மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தலைவர்கள் பலரும் டிடிவி தினகரன் விரைவில் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web