2026 தேர்தலில் நான் போட்டியில்லை… டிடிவி தினகரன் !

 
சசிகலாவுக்கு அனுமதியில்லை! மகள் திருமணத்தை தள்ளி வைத்தார் டிடிவி தினகரன்!

 

தேனியில் அளித்த சிறப்பு பேட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் போட்டியிடப் போவதில்லை என அவர் தெரிவித்தார். தன்னுடன் இருக்கும் தொண்டர்களை வெற்றி பெறச் செய்து சட்டமன்றத்திற்கு அனுப்புவதே தனது இலக்கு என்றார்.

டிடிவி தினகரன்

அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அமைச்சராக வேண்டும் என்பதே தனது ஆசை என்றும் கூறினார். ஆனால் அமைச்சரவை பதவிக்காக யாருக்கும் அழுத்தம் தரமாட்டேன் என தெளிவுபடுத்தினார். கட்சியை பின்னால் இருந்து வழிநடத்தி, புதிய முகங்களை முன்னிலைப்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்தார்.

பிரதமர் மோடியைப் புகழ்ந்து பேசிய டிடிவி தினகரன், தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல மத்திய அரசின் ஆதரவு அவசியம் என்றார். ஜெயலலிதா இருந்த இடத்தில் இன்று பிரதமர் மோடி உள்ளார் எனவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார். இந்த முடிவு அமமுகவின் 2026 தேர்தல் உத்தியில் புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!