நாளை மாமல்லபுரத்தில் தவெக மகளிர் தின விழா!

 
விஜய் விஜய்

உலகம் முழுவதும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளை (மார்ச் 7) தவெக சார்பில் மாமல்லப்புரத்தில் மகளிர் தினவிழா நடைபெற உள்ளது.

தவெக விஜய்

இந்த விழாவில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்க இருப்பதாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தவெக விஜய்

விழாவில், சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் மகளிர் குறித்த திட்டங்களை விஜய் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!