தவெக தேர்தலில் எதிர்க்கட்சியாக வாய்ப்பு... ஜோதிமணி ஆரூடம்!
Updated: Mar 6, 2026, 19:24 IST
கரூரில் இன்று (மார்ச் 04) செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, விஜய்யின் தவெக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக நிச்சயமாக வர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அதிமுக இந்த தேர்தலில் மூன்றாம் இடத்திற்கு மட்டும் செல்வதல்ல; தமிழ்நாட்டில் அதிமுக எதிர்கொள்ளப்போகும் கடைசி தேர்தல் இதுவாகும்.
மேலும், தமிழக மக்கள் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் எந்த கட்சிக்கும் வாக்கு செலுத்தமாட்டார்கள் என ஜோதிமணி வலியுறுத்தினார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
