ஒரே மேடையில் 2 பெண்களை திருமணம் செய்த மணமகன்... குஷியில் மாப்பிள்ளை.!

 
சந்தோசத்தில் மாப்பிள்ளை சந்தோசத்தில் மாப்பிள்ளை

தெலுங்கானா மாநிலம் அத்தேசாரா கிராமத்தை சேர்ந்த அத்ரம் சந்துரு ராவ் என்பவர் வாழ்ந்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த  ஒரு பெண்ணை கடந்த நான்கு வருடங்களாக காதலித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் பழகி வந்திருக்கிறார்

5வது திருமணம்

  இதனிடையே இரண்டாவதாக காதலித்த பெண்ணுடன் இவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. இச்செய்தியைக் கேட்ட அவருடைய முதல் காதலி அதிர்ச்சி அடைந்து திருமணம் செய்தால் இவரை தான் திருமணம்  செய்வேன் என்று அடம் பிடித்திருக்கிறாள் . 

திருமணம் கல்யாணம் கும்பம்

இரு பெண்களின் வீட்டு பெற்றோர்கள் சமரசம் பேசி சம்மதம் தெரிவித்து அவர்கள் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைத்துள்ளனர். மாப்பிள்ளை சந்தோஷத்தில் இரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டார். இந்நிகழ்ச்சி தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?