அம்...மாடியோவ்... எலான் மஸ்கை ஓவர் டேக் செய்த இந்திய விவசாயி... வங்கி இருப்பு ரூ1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542/-!
May 6, 2025, 18:40 IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹத்ரேஸ் பகுதியில் வசித்து வருபவர் அஜீத். இவர் விவசாயியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய வங்கி கணக்கில் 36 இலக்கத்தில் பணத்தின் இருப்பு காட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி
இவருடைய வங்கி கணக்கில் ரூ..1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்ற தொகை கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அது கணினி மென்பொருளில் ஏற்பட்ட பிழை காரணமாக அப்படி காண்பித்தது தெரிய வந்தது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு $389 பில்லியன் தான். அதாவது இவருடைய சொத்து மதிப்பு தமிழில் 14 இலக்கம்தான். மேலும் இவரை விட அந்த விவசாயின் வங்கி கணக்கில் அதிகமாக பணம் கட்டப்பட்டது ஆச்சரியமான ஒன்றாக கருதப்படுகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
