அட... அசத்தல் வீடியோ... சிகரெட்டை எடுத்து தலையில் மாட்டிய இளம் பெண்!

 
. சிகரெட்டை எடுத்து தலையில் மாட்டிய இளம் பெண்

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சிகரெட் போல வடிவமைக்கப்பட்ட ஒரு முடி கிளிப்பை பயன்படுத்தி அழகாக அலங்கரிக்கும் இளம்பெண்ணின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. அதில் Raju Lama Tamang என்ற பயனாளர் இந்த வீடியோவை ஷேர் செய்திருந்தார்.

இந்த வீடியோவில்  வெள்ளை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் சிகரெட் போல உருவாக்கப்பட்ட கிளிப்பை, அந்த பெண் தனது நேர்த்தியான கூந்தலில் ஸ்டைலாக மாட்டி கொள்கிறார். வழக்கமான கிளிப்புகளைப் பயன்படுத்தாமல், இப்படிப்பட்ட உருவத்தில் இருக்கும் கிளிப் பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த வீடியோ தற்போது வரை 25,000க்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.  இதன் கீழ் பலர் நகைச்சுவையான மற்றும் ரசிக்கத்தக்க கமெண்ட்களுடன் அந்த வீடியோவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?