பசிபிக் கடலில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீது அமெரிக்கா தாக்குதல்!
வெனிசுலா, மெக்சிகோ நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி, அதனை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன்படி, அமெரிக்க ராணுவமும் கடற்படையும் பல இடங்களில் படகுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இதுவரை நடைபெற்ற தாக்குதல்களில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக, கிழக்கு பசுபிக் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு படகை அமெரிக்க படைகள் நேற்று குறிவைத்து தாக்கின.
இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். போதைப்பொருள் கடத்தலை தடுக்க அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இன்னும் கடுமையடையும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
