ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு 30 நாட்கள் அமெரிக்கா அனுமதி!

 
ட்ரம்ப் ட்ரம்ப்

அமெரிக்கா, ரஷியாவிடமிருந்து இந்தியா 30 நாள்களுக்கு கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது. இஸ்ரேல் – ஈரான் இடையேயான போரால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து, உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உலக சந்தையில் எண்ணெய் தட்டுப்பாட்டை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 30 நாட்கள் மட்டும் ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கிக்கொள்ளலாம் என்று அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.

கடலில் சிக்கித் தவிக்கும் எண்ணெய் விநியோகத்தை சீராக்கவும், மத்திய கிழக்கு போரின் தாக்கத்தை குறைக்கவும் இந்த தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். முன்பு டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான வரி காரணமாக இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!