அமெரிக்க துணை அதிபர் வேன்ஸ் இந்தியா வருகை தருகிறார்!

 
வேன்ஸ்

அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ். 40 வயதாகும் இவர்   பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் 2 வது பெண்மணி ஆகியுள்ளார். உஷா வேன்ஸ் பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.

வேன்ஸ் மோடி

ஜே.டி.வேன்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் ஏப்ரல் 21ம் தேதி இந்தியா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இருவரும் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.   ஏப்ரல் 24ம் தேதி வரை இந்தியாவில் இருப்பார்கள் எனத் தெரிகிறது.

வேன்ஸ் மோடி


ஜே.டி.வேன்ஸ் உடன் அமெரிக்காவின் 2வது பெண்மணியும், அவரது மனைவியுமான உஷா வருகிறார். வேன்ஸ், உஷா தம்பதி ஜெய்ப்பூர் மற்றும் ஆக்ராவிற்கும் பயணம் செல்வதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web