மார்ச் முதல் ‘யூடிஎஸ் செயலி’ நிறுத்தம் ... இந்தியன் ரயில்வே அதிரடி!

 
யுடிஎஸ்

 

தெற்கு ரயில்வே அறிவித்ததன்படி, வரும் மார்ச் மாதம் முதல் ‘யூடிஎஸ் செயலி’ இயக்கம் நிறுத்தப்படுகிறது. ரயில் பயணிகளுக்கான ஒருங்கிணைந்த செயலி தளமாக ‘ரயில் ஒன்’ செயலி தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுடிஎஸ்

முதல்கட்டமாக ‘யூடிஎஸ் செயலியில்’ முன்பதிவு, முன்பதிவு புதுப்பித்தல், புதிய பயனாளர் பதிவு ஆகிய வசதிகள் நிறுத்தப்படும். பிளாட்பார்ம் டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆர்-வாலட் பணம் சேர்த்தல் (டாப்அப்) வசதிகளும் நிறுத்தப்படும். இருப்பினும் ரயில்வே இணையத்தில் ‘யூடிஎஸ் செயலி’ இடம் பெறினாலும், பதிவிறக்கம் போன்ற சேவைகள் அனுமதிக்கப்படாது.

ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று இந்த ரயில்கள் ரத்து!!..

ஆர்-வாலட் இருப்புத் தொகை முழுமையாக பாதுகாப்பாக இருக்கும்; அதனைப் புதிய ‘ரயில் ஒன்’ செயலியில் தொடர்ந்தும் பயன்படுத்த முடியும். எனவே, ரயில் பயணிகள் இனிமேல் ‘ரயில் ஒன்’ செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். இதில் அனைத்து சேவைகளும் கிடைக்கும் என ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!