இந்தியன் வங்கியில் காலிப்பணியிடங்கள்!! உடனே அப்ளை பண்ணுங்க!!
இந்தியன் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : Indian Bank
பணியின் பெயர் : Faculty, Office Assistant, Attender

பணியிடங்கள் : various
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 21, 2023
விண்ணப்பிக்கும் முறை : Offline

வயது வரம்பு: 18 முதல் 30 வயது வரை
கல்வித் தகுதி: Post Graduate / MSW / MA / B.sc/ B.com
மாதச்சம்பளம்: தகுதி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம்
தேர்வு செய்யப்படும் முறை : எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களில் நகல்களை இணைத்து கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
