உடனே அப்ளை பண்ணுங்க... சென்னை உயர்நீதிமன்றத்தில் மாதம் ரூ.58,000 வரை சம்பளம்!

 
சென்னை உயர்நீதிமன்றம்


தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த பணியிடங்கள் :392 

வேலை வாய்ப்பு
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு
பணி: அலுவலக நீதிபதிகளின் உதவியாளர்,  காவலர், கிளார்க்  
மாத சம்பளம் : ரூ15,700 முதல் ரூ58,100

சென்னை உயர்நீதிமன்றம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: மே 5
தேர்வு கட்டணம் செலுத்த கடைசி நாள்: மே 6
கூடுதல் தகவல்களுக்கு  www.mhc.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணைய தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web