எனக்கு குழந்தை பெத்துக்குற ஐடியாவே இல்ல ... வரலட்சுமி ஓபன் டாக்!

 
வரலட்சுமி

தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை வரலட்சுமி சரத்குமார், கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தனது கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், குழந்தை குறித்து அவர் கூறிய கருத்து தற்போது கவனம் பெற்றுள்ளது.

வரலட்சுமி

“ஒரு குழந்தையைப் பெத்துக்கொடுத்தால் மட்டும் தான் தாய்மை கிடைக்கும் என்று இல்லை” என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார். “எனக்கு இப்போ குழந்தை பெத்துக்குற ஐடியா இல்லை. எதிர்காலத்தில் மாறலாம். ஆனா இப்போது இல்லை” என்று அவர் தெளிவாக கூறினார். தாய்மை பல வடிவங்களில் இருக்கலாம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

வரலட்சுமி

“நான் ஏற்கனவே என் தங்கச்சி, நண்பர்கள், என் நாய்க்கு எல்லாம் அம்மாதான். இதுக்கு மேல இன்னொரு குழந்தையை கவனிக்க முடியாது. ஒரு பெண் குழந்தை வேண்டாம் என்று முடிவு எடுத்தால், அதுவே பெஸ்ட் பேரென்டிங் முடிவு” என்று வரலட்சுமி கூறினார். அவரது இந்த நேர்மையான பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!