‘வாரிசு’ பட நடிகை சம்யுக்தா திடீர் விவாகரத்து அறிவிப்பு... திரையுலகில் தொடரும் சோகம்!

 
வாரிசு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘வாரிசு’ படத்தில் நடித்த சம்யுக்தா ரசிகர்களிடையே அத்தனை சீக்கிரத்தில் பிரபலமானார். ’வாரிசு’ படத்தைத் தொடர்ந்து காபி வித் காதல், துக்ளக் தர்பார் உட்பட பல  படங்களில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா, தான் விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். விவாகரத்துக்குப் பின்னர் இன்னும் தெளிவாக உற்சாகமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நடிகை சம்யுக்தா. 

நடிகை சம்யுக்தா தொழிலதிபரான கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ராயன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நடிகை சம்யுக்தா தனது கணவரை விவாகரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

வாரிசு

இது குறித்து  அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,  "விவாகரத்து தொடர்பான அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டேன். முன்பைவிட இப்போது நான் வலிமையாக இருப்பதாக உணர்கிறேன்" எனக் கூறியுள்ளார்.  

லட்சத்துல கட இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web