வெள்ளியங்கிரி மலை ஏறிய போது பக்தர் மூச்சுத் திணறி உயிரிழப்பு!

 
வெள்ளியங்கிரி

கோவையில் உள்ள வெள்ளியங்கிரி மலை பகுதியில் பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிங்குராஜன் (60) இன்று மலையேற சென்றிருந்தார்.

ஆம்புலன்ஸ்

5வது மலையை அடைந்தபோது திடீரென மயக்கமடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது. உடனிருந்தவர்கள் உதவ முயன்றும் அவரை காப்பாற்ற முடியவில்லை.

போலீஸ்

தகவல் அறிந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை தொடங்கினர். உயிரிழப்புக்கான சரியான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!