மலேசியாவில் விஜய்.. வைரலாகும் வீடியோ!

 
விஜய்

தமிழ்த் திரையுலகின் முக்கிய விளம்பரதாரரும், ஜான்சன் நிறுவனத்தின் உரிமையாளருமான அப்துல் மாலிக் தஸ்திகீரின் புதிய இல்லத் திறப்பு விழாவிற்காக நடிகர் விஜய் மலேசியா சென்றுள்ளார்.

வீட்டைத் திறந்து வைத்த விஜய்: அப்துல் மாலிக்கின் அழைப்பை ஏற்று மலேசியா சென்ற விஜய், அவரது புதிய இல்லத்தின் ரிப்பனை வெட்டித் திறந்து வைத்தார்.


மாலிக்கின் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டியும், அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்தும் விஜய் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.

இந்த விழாவில் விஜய் பங்கேற்ற பிரத்யேக வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் "Thalapathy in Malaysia" என்ற ஹேஷ்டேக்குடன் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!