#WeStandWithSangeetha... வைரலாகும் ஹேஷ்டேக்!

 
சங்கீதா சங்கீதா

 

தவெக தலைவரும் நடிகருமான விஜய், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து அவரது மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த மார்ச் 5 அன்று நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சியில், நடிகை த்ரிஷாவுடன் விஜய் ஒரே காரில் வந்து கலந்துகொண்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பத்திலும் பரபரப்பிலும் உள்ளனர்.

இதையடுத்து விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #WeStandWithSangeetha என்ற ஹேஸ்டேக் வைரலாக்கி, நடிகருக்கு எதிராக வலியுறுத்தல் செய்துவருகின்றனர்

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!