விஜய்யின் முன்னாள் மேலாளர் பிடி செல்வகுமார் திமுகவில் சேர்ந்தார்!

 
செல்வகுமார்

நடிகர் விஜய்யுடன் 27 ஆண்டுகள் பணியாற்றிய பிடி செல்வகுமார் இன்று திமுகவில் இணைந்தார். முதன்மை செயலாளர் ஸ்டாலின் முன்னிலையில் அவர் சேர்க்கப்பட்டார். கலப்பை மக்கள் இயக்கத் தலைவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

விஜய்

சமீபமாக விஜயை திறமையாக விமர்சித்து வந்தார். “விஜய் இந்த உயரத்துக்கு சென்றதில் என் பங்கும் இருக்கிறது” என்று பேட்டி ஒன்றில் கூறினார். விஜய்யைச் சுற்றி நிறைய சகுனிகள் இருப்பதாகவும், நல்லவர்களை அருகில் வைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அறிவுறுத்தினார்.

விஜய் முதல்வர்

அவரது திடீர் அரசியல் முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. விஜய்யுடன் நீண்ட பயணம் செய்து வந்த அவர், ஆளுங்கட்சியில்  சேர்ந்துவிட்டது கவனம் ஈர்த்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!