நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 படங்களில் நடிக்க ஒப்பந்தம்!
நடிகர் விக்ரம் அடுத்தடுத்து 4 திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கலான், வீரதீர சூரன் படங்களைத் தொடர்ந்து புதிய கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இயக்குநர் அஷ்வின் மடோன் இயக்கத்தில் நடிக்கவிருந்த படம் சில காரணங்களால் தாமதமாகி வருகிறது. இதற்குமுன், இயக்குநர் பொடி கே ராஜ்குமார் இயக்கத்தில் மதுரையை பின்னணியாகக் கொண்ட படத்தில் அவர் நடிக்க உள்ளார். முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கடந்த ஓராண்டாக நல்ல கதைகள் கேட்டு வந்ததாக விக்ரம் தெரிவித்துள்ளார். வித்தியாசமான கதைக்களங்களில் உருவாகும் இந்த 4 படங்களின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
