விளாத்திக்குளம் மாட்டு வண்டி பந்தயம்... சீறிப்பாய்ந்த காளைகள்!

 
காளைகள்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் விளாத்திகுளம் மதுரை சாலையில் சின்னமாடு பூஞ்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. 

எல்கை பந்தயம்

போட்டியில் மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுரம், சிவகங்கை,தேனி, புதுக்கோட்டை, கம்பம் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 68 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சிரிப்பாய்ந்தன. 

மாட்டு வண்டி எல்கை

பூஞ்சிட்டு பந்தயத்திற்கு 10 கிலோ மீட்டர் தூரமும், சின்ன மாட்டிற்கு 14 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடந்தது.  வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web