வைரலாகும் இன்ஸ்டா!! நான் தற்கொலை செஞ்சா இவங்க தான் காரணம்!! பிரபல நடிகை பரபரப்பு!!

 
பாயல்

பிரபல பாலிவுட் நடிகையான பாயல்கோஷ் அரசியல்வாதியும் ஆவார். பாயல் சமூக வலைதளங்களில் எப்போதும் தம்மை ஆக்டிவாக வைத்திருப்பார். நடிகை பாயல் கோஷ் ஹிந்தியில் படேல் கி பஞ்சாபி ஷாதி, பிராயணம், ஆகிய படங்களிலும், தமிழில்  தேரோடும் வீதியிலே  படத்திலும்  நடித்தவர் .அவ்வப்போது  அனல்பறக்கும் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வதும் வாடிக்கையே.  

தற்போது  பாயல் கோஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சையான கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.  அந்த கடிதத்தில்  நான் தற்கொலை செய்தால் இவர்கள் தான் காரணம் எனப் பதிவிட்டுள்ளார். ஆனால் அதில் யாருடைய பெரியாரையும் குறிப்பிடவில்லை.  இது குறித்து பாயல்கோஷ் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது “நான் திடீரென, தற்கொலை செய்து கொண்டு இறந்தாலோ அல்லது எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றாலோ அதற்கு இவர்கள் தான் காரணம்” எனக் கூறியுள்ளார். இந்த கடிதத்தின் மூலம் சிலருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளதாக தெரிகிறது.

பாயல்

இது குறித்து நெட்டிசன்கள் பலரும் அவருக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர். சிலர்  உங்களுக்கு  இதுபோன்ற எண்ணங்கள் வரக்கூடாது. ” உங்களுக்கு உதவி தேவை அல்லது யாரிடமாவது பேச வேண்டும்” என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web