வைரல் வீடியோ!! சிராஜ் வீட்டுக்கு விசிட் அடித்த விராட் கோஹ்லி அண்ட் டீம்!!

 
முகமது சிராஜ்

16 வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாக  நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக வெறித்தனமாக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டதால்  தொடரிலிருந்து வெளியேறின


கடந்த சீசனை போலவே குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. மீதமுள்ள  2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்றால் தான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். 

முகமது சிராஜ்
இதுவரை  77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் தற்போது வரையில் 78 விக்கெட்டுகள்  எடுத்துள்ளார். இந்நிலையில், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சிராஜ், ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கினார்.  அந்த வீட்டின் திறப்பு விழாவை பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளார். இந்த திறப்பு விழாவிற்கு  விராட் கோஹ்லி உட்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்றனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web