விராட் கோஹ்லியின் வைரல் டான்ஸ் வீடியோ! நடனக் குழுவினருடன் செம ஆட்டம்!

 
கோஹ்லி

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 4வது டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 186 ரன்கள் குவித்து ரசிகர்களை உள்ளம் மகிழச் செய்தார்.  3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து பல சாதனைகளை படைத்தார்.  இந்தப் போட்டி டிராவில் முடிந்தது.


அதே போல்  ஐசிசி உலக டெஸ்ட் சாம்பிடியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  ஜூன் 7ம் தேதி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. 

கோஹ்லி

இந்நிலையில்  விராட் கோலியின் டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், Quick Style என்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து Ishq Ho Gaya என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தியுள்ளார். Baar Baar Dekho என்ற படத்தில் இடம் பெற்றுள்ள  Kala Chashma என்ற பாடலின் மூலம் புகழ்பெற்ற நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் இணைந்து கோலி டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி கொண்டாடி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web