வைரல் வீடியோ!! ”டம் டம்” பாடலுக்கு செம குத்தாட்டம் !! சித்தார்த் , அதிதி ராவ் ஜோடி காதல் அலப்பறை!!

 
சித்தார்த்

பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென தனி முத்திரை பதித்தவர் நடிகர் சித்தார்த். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே   நடிகை அதிதி ராவை காதலித்து வருகிறார்.  இதனை  கடந்த ஆண்டு சித்தார்த் ,  அதிதி பிறந்த நாளில் வாழ்த்து சொல்வதில் உறுதி செய்திருந்தார். அதன் பிறகு திரைப்பட நிகழ்வுகள், சுற்றுலாக்கள், ஜாலி ரைடு எங்கே சென்றாலும் ஒன்றாகவே சுற்றி திரிகின்றனர்.

இது குறித்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர். அந்த வகையில், தற்போது  சித்தார்த்-அதிதி ராவ் ஜோடி ‘எனிமி ‘ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள டம்..டம் பாடலுக்கு செமகுத்தாட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 சித்தார்த் அதிதி ராவ்
 ரசிகர்கள் பலரும்  வீடியோவை பார்த்து  நடனம் அருமை..திருமணம் எப்போது..?ஜாலி மூடு, ஜாலிலோ ஜிம்கானா என பலவகையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது  நடிகர் சித்தார்த் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் “இந்தியன் 2”  திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  நடிகை அதிதி ராவ் ”காந்தி டாக்ஸ் ”திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web