வைரலாகும் வீடியோ!! லியோ படத்தில் சஞ்சய் தத்!!

 
லியோ

இளையதளபதி நடிகர் விஜய்யின் 67வது படமாக “லியோ” பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன் நிறுவனத் தயாரிப்பில்  அனிருத் இசையமைப்பில் படப்பிடிப்புக்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 



இந்த திரைப்படத்தில் த்ரிஷா. மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,ப்ரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின் மற்றும் சாண்டி மாஸ்டர், அர்ஜுன், கெளதம் வாசுதேவ் மேனன், மேத்யுவ் தாமஸ் என நட்சத்திர பட்டாளங்கள் களமிறக்கப் பட்டுள்ளனர்.  இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கலந்து கொண்டுள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை  சமூக வலைதளங்களில்  தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சஞ்சய் தத்

இந்த வீடியோவில் விஜய் மிகவும் ஸ்டைலான லுக்கில் சால்ட் அண்ட் பெப்பர்  தோற்றத்தில் இருக்கிறார்.  சஞ்சய் தத் லியோ படத்தின் படப்பிடிப்புக்காக மும்பையில் இருந்து காஷ்மீர் வருகை தந்திருந்தார். அதன் பிறகு இன்று படப்பிடிப்பில் இணைந்துள்ளார். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!