வைரல் வீடியோ... பக்கத்து வீட்டுக்காரனோட சண்டை... நடுரோட்டில் அமர்ந்து கதறி அழுத பெண்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆக்ராவில் ஒரு பெண்மணி காவல் நிலையத்திற்கு முன்பாக சாலையில் அமர்ந்து கதறி அழுகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அந்த பெண்மணி காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றிருந்தார்.
ஆனால் அவர்கள் அந்த பெண்ணின் புகாரை வாங்காமல் காவல்துறையினர் அலட்சியமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அந்த பெண் திடீரென சாலையில் அமர்ந்து கதறி அழ ஆரம்பித்தார். அத்துடன் தன்னுடைய பிரச்சனையை போலீசார் கேட்க மறுப்பதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்கViral video Dispute with neighbor File a complaint Woman sitting in the middle of the road and cryingளை தெரிவித்து வருகின்றனர். அத்துடன் யாராவது அந்த பெண்ணுக்கு உதவுங்களேன்... போலீசார் உதவ வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!