வைரல் வீடியோ... செல்பி எடுக்க வந்து அத்து மீறிய ரசிகர்... தெறித்து ஓட்டம் பிடித்த பிரபல நடிகை...!

 
பூனம் பாண்டே

சாதாரணமாக திரைத்துறையில் இருக்கும் நடிகர் நடிகைகள் பொது இடங்களுக்கு வந்தால் அவர்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொள்வதற்காகவே என்று அதிகம் பேர் முண்டியடித்து வருவது வாடிக்கை தான். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் அத்துமீறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவர்களும் நம்மை போல் மனிதர்கள் தான் என்பதை உணருவதில்லை.  அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டேவிடம் செல்பி எடுக்க வந்த நபர் ஒருவர் அத்துமீறி இருக்கிறார்.இது குறித்த  வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.  

பூனம் பாண்டே

பூனம் பாண்டே அவருடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிலையில் அந்த நபர் முத்தம் கொடுக்க முயற்சித்து இருக்கிறார்.உடனடியாக பூனம் பாண்டே அவரை தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?