வைரல் வீடியோ... மண்வெட்டி வைத்து மிட்டாய் சமைக்கும் இளைஞர்... !
Jun 13, 2025, 21:10 IST

சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் அமைந்து விடுகிறது. அதே போல் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அந்த வீடியோவில் ஒருவர் ஒரு பெரிய அளவிலான பாத்திரத்தில் மிட்டாய் ஒற்றை தயார் செய்கிறார். அந்த மிட்டாய் மஞ்சள் நிறத்தில் உள்ளது.
Khaana plate me milega ya Tasla me 😂😂 pic.twitter.com/y2TGrF1nnZ
— Samriddhi 🫰 (@Radheradhegirl) June 11, 2025
சமைக்கும் அனைவரும் கரண்டியை பயன்படுத்துவது தான் வழக்கம். ஆனால் இங்கு அவர் அந்த மிட்டாயை மண்வெட்டியால் பயன்படுத்தி தயார் செய்கிறார். அதுவும் மிக அதிக அளவில் மிட்டாய்களை அவர் தயார் செய்ய இந்த மண்வெட்டி பயன்படுத்துகிறார். இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!