மாஸ் வீடியோ!! மைதானத்தில் விராட் கோஹ்லி உற்சாக நடனம்!!

 
விராட்கோலி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு   2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில்  விளையாடி வருகிறது.  இந்த போட்டிகளில்  முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.   இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் ஜெய்ஸ்வால் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் அறிமுக வீரர்களாக களம் இறக்கப்பட்டனர்.  


 

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்னுக்கு சுருண்டு விட்டது. அடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 421 ரன்கள் குவித்துள்ளது.  தனது 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 130 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்த போட்டியில் அஷ்வின் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி  வெற்றிக்கு வித்திட்டார். அமர்க்களப்படுத்தினார்.

விராட்கோஹ்லி

 இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 171 ரன் குவித்து மேன் ஆப் த மேட்ச் விருதை தட்டி பறித்துள்ளார்.  இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவடைந்துள்ளது.   வெஸ்ட் இண்டீஸ் தனது 2வது இன்னிங்ஸ்க்கு தயாரான வேளையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மைதானத்தில் நடனம் ஆடினார். இந்த நடனம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இந்த வீடியோவிற்கு லைக்குகளை அள்ளிக்குவித்து ஷேர் செய்து வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web