தொண்டர்கள் அதிர்ச்சி... வைகோ அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!!

 
வைகோ

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.  

28 வருஷமாச்சு!கொடியேற்றி சந்தோஷப்பட்ட வைகோ !

நேற்று வீட்டில் கீழே விழுந்து அடிபட்ட நிலையில், கை விரலில் காயம் ஏற்பட்டதாகவும்  இதனையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

வைகோ

இதுகுறித்து மருத்துவமனை தரப்பிலோ, வைகோ தரப்பிலோ அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.  அவரின் உடல்நிலை குறித்த தகவல் தெரியவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?