தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி தொடக்கம் !

 
வாக்குப்பதிவு எந்திரங்கள்
 

2026 ஏப்ரலில் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் மிகுந்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தைகள் அமைதியாக நடந்தாலும், தரப்புகள் அனைத்தும் வேலைகளை வேகப்படுத்தி வருகின்றன. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியும் மாநிலம் முழுவதும் நிறைவு பெற்றுள்ளது.

வரைவு வாக்காளர் பட்டியல் 16ம் தேதி வெளியாகிறது. அப்போது நீக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை தெளிவாகும். சுமார் 70 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தேர்தல் பயன்பாட்டிற்கான EVM சோதனை இன்று தொடங்கியது.

டிசம்பர் 24 வரை இந்த சோதனை நடைபெறும். மாநிலம் முழுவதும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 1.5 லட்சம் இயந்திரங்கள் பரிசோதிக்கப்படுகின்றன. அரசியல் கட்சிகள் முன்னிலையில் பெல் நிறுவன பொறியாளர்கள் இந்தச் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!