பதை பதைக்க வைக்கும் வீடியோ... ஆட்டோ மீது சுவர் இடிந்து விழுந்து 2 பேர் கவலைக்கிடம்!

அப்போது செல்லும் வழியில் திடீரென ஒரு கட்டிடத்தின் சுவர் இடிந்து ஆட்டோ மீது விழுந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் இருந்த அனில் மற்றும் சரோஜா இருவருக்கும் படுகாயங்கள் ஏற்பட்டு உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
హైదరాబాద్ - కర్మన్ ఘాట్లో ఆటోపై కూలిన కాంపౌండ్ గోడ
— Telugu Scribe (@TeluguScribe) April 3, 2025
ప్రమాదంలో ఆటోలో ఉన్న ఇద్దరికి తీవ్రగాయాలు, ముగ్గురికి గాయాలు
నిర్లక్ష్యంగా వ్యవహరించిన బిల్డింగ్ యజమానులపై చర్యలు తీసుకోవాలని బాధితుల డిమాండ్ pic.twitter.com/RRXhuKp6yN
இதனைத் தொடர்ந்து கட்டிடம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில் அதற்கான எந்தவித பாதுகாப்பு சுவரும் அல்லது எச்சரிக்கை பலகையோ வைக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் கட்டிடத்தின் உரிமையாளர் மீது காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!