பள்ளியில் மாணவியை கொடூரமாக தாக்கிய வார்டன்... பகீர் சிசிடிவி காட்சிகள்!

 
வார்டன்

தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள எஸ்சி சிறுமியர் குருகுலப் பள்ளியில், வார்டன் ஒருவர் மாணவி மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாடாய்ப்படுத்தி தாக்கிய நிகழ்வு வெளிப்படையும், சக மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

கல்வி கற்க வேண்டிய இடத்தில் இவ்வாறு தவறு நிகழ்ந்ததற்கு பல்வேறு தரப்பில் கடுமையான கண்டனங்கள் குவிந்துள்ளன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு மாணவர் சங்கங்கள் பள்ளி முன் மாபெரும் போராட்டம் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட வார்டனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் மற்றும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

உயர்மட்ட அதிகாரிகள் தலையிட்டு முழுமையான விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட வார்டன் விரைவில் தண்டிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!