உலகக் கோப்பைக்கு வாஷிங்டன் சுந்தர் ரெடி ஆகிறாரா?

 
வாஷிங்டன் சுந்தர்
 

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்தார். கடந்த மாதம் 11-ந்தேதி நடந்த அந்த ஆட்டத்துக்குப் பிறகு அவர் எஞ்சிய ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடரிலிருந்து விலகினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவலை ஏற்பட்டது.

26 வயதான வாஷிங்டன் சுந்தர், வருகிற 20 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளார். உலகக் கோப்பை அடுத்த மாதம் 7-ந்தேதி தொடங்குகிறது. அதற்குள் அவர் உடல்தகுதி பெறுவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் பந்து வீசத் தொடங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சியில் சிறப்பாக பந்து வீசி உடல்தகுதியை நிரூபித்தால், உடனடியாக இந்திய அணியில் இணைவார். இதனால் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!