தண்ணீர் லாரி மழை நீர் வடிகால்வாயில் சிக்கி சாலையில் பெரும் பள்ளம்!

 
தண்ணீர் டேங்கர் லாரி தண்ணீர் டேங்கர் லாரி

தமிழ்நாடு முழுவதும் பல பகுதிகளில்  கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  

5 மாவட்டங்களில் கன மழை

இதனால் சென்னை மக்களின் குடிநீர் தேவையும் அதிகரித்து வருகிறது. சென்னைக்கு பெரும்பாலான குடிநீர் லாரிகள் மூலமாகவும், குழாய்கள் மூலமாகவும் விநியோகம் செய்யபட்டு வருகிறது. 

பனி, மழை

இந்நிலையில், சென்னை துரைப்பாக்கம் அருகே குடிநீர் லாரி ஒன்று சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி மண்ணுக்குள் புதைந்தது. துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது.
மாருதி நகர் பிரதான சாலையில் சென்ற போது லாரியின் ஒரு பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது. ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?