மழை நீர் வடிகால்வாயில் தண்ணீர் டேங்கர் லாரி சிக்கியது!
May 10, 2025, 18:30 IST

சென்னை துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் சென்றுக் கொண்டிருந்த தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று மழை நீர் வடிகால்வாயில் சிக்கியது.
துரைப்பாக்கம் நீலாங்கரை இணைப்பு சாலையில் மாருதி நகர் பிரதான சாலையில் சென்றுக் கொண்டிருந்த போது லாரியின் ஒரு பகுதி சாலையில் பள்ளம் ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்தது.
அதன் பின்னர் இது குறித்து தகவலறிந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி கிரேன் மூலம் லாரியை மழைநீர் வடிக்கால்வாயில் இருந்து அப்புறப்படுத்தினர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?
From
around the
web