இன்று முதல் மே 4 வரை மும்பையில் வேவ்ஸ் 2025... உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு!

 
 இன்று முதல் மே 4 வரை மும்பையில் வேவ்ஸ் 2025... உலக ஒலி, ஒளி மற்றும் பொழுதுபோக்கு உச்சிமாநாடு!  

உலக ஆடியோ-விஷுவல் மற்றும் பொழுதுபோக்கு உச்சி மாநாடு (WAVES 2025) குறித்து முக்கிய பிரபலங்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய அரசால் நடத்தப்படும் இந்த உலகளாவிய நிகழ்வில், கலை, இசை, வணிகம் உட்பட  பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

1,100க்கும் மேற்பட்ட சர்வதேச பங்கேற்பாளர்கள் உட்பட 100,000 க்கும் மேற்பட்ட பதிவுகளுடன், வேவ்ஸ் 2025 என்பது திரைப்படத் தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப முன்னோடிகள், படைப்பாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறைத் தலைவர்களும் வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.  

முதல் நாளான இன்று வேவ்ஸ் 2025 உச்சி மாநாட்டில் நடிகர்கள் மோகன்லால், ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார் உட்பட நட்சத்திர பட்டாளங்கள் முகாமிட்டுள்ளனர். இது குறித்த  புகைப்படங்களை மோகன்லால், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது