அமித்ஷாவின் வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்... அண்ணாமலை அட்ராசிட்டி!

 அமித்ஷாவின் வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்...  அண்ணாமலை அட்ராசிட்டி!
பாஜக மாநிலத் தலைவர் நிகழ்வுக்கும் மத்திய அமைச்சர்  அமித்ஷா தமிழ்நாடு வருகைக்கும் சம்பந்தமில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர்  “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம். 

 அமித்ஷாவின் வருகைக்கான காரணத்தை நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்...  அண்ணாமலை அட்ராசிட்டி!

தமிழக பாஜக புதிய தலைவர் நியமனத்திற்கும் அமித்ஷா வருகைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அரசியல் மற்றும் கூட்டணி தொடர்பான பயணமாகவே  அமித்ஷா வருகையை பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமித்ஷா சென்னை வந்திருந்தார்” எனக் கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web