களைகட்டும் தவெக பொதுக்குழு... 2500 பேருக்கு 21 அயிட்டங்களுடன் காலை, மதியம் உணவு விருந்து!

 
தவெக

தவெகவின்  முதல் பொதுக்குழு கூட்டம் இன்று திருவான்மியூரில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டணி குறித்து மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்கள். கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட இருக்கிறது 

உணவு பட்டியல்  

1. மால் பூவா ஸ்வீட் 

தவெக

2. வெஜ் சூப் 

3. ஊறுகாய் 

4. இஞ்சி துவையல் 

5. தயிர் பச்சடி 

6. சப்பாத்தி+ பன்னீர் பட்டர் மசாலா 

7. வெஜ் மட்டன் பிரியாணி 

8. சாதம் 

9. சைவ மீன் குழம்பு 

10. சாம்பார் 

11. மிளகு ரசம் 

12. இறால் 65 

விஜய் தவெக மாநாடு

13. அவியல் 

14. ஆனியன் மணிலா 

15. பக்கோடா 

16. உருளை பட்டாணி வறுவல் 

17. தயிர் வடை 

18. அப்பளம் 

19. வெற்றிலை பாயாசம் 

20. மோர் 

21. ஐஸ்கிரீம்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web