காவலர்களுக்கும் வார விடுமுறை…. முதல்வர் ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு!

 
ஸ்டாலின்


 தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படும் என  அறிவித்திருந்தார். ஆனால் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுவதில்லை எனக் கூறி மதுரையில் வசிக்கும் காவலர் செந்தில்குமார் என்பவர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

மும்பை போலீஸ்
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்த நிலையில்  நீதிமன்றம் காவலர்கள் முதல் சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை தொடர்பான அரசாணையை அதிகாரிகள் முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஸ்டாலின்
தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  காவல்துறையினரின் உடல்நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் வார விடுப்பு வழங்கிய முதல்வர்  ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?