மேற்கு வங்க ஆளுநர் திடீர் ராஜினாமா... தமிழக ஆளுநர் நியமனம்? பெரும் பரபரப்பு!

 
மேற்கு வங்கம் மேற்கு வங்கம்

மேற்குவங்க மாநில ஆளுநராக இருந்த ஆனந்தா போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மாநில அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், தற்போது தமிழ்நாடு ஆளுநராக உள்ள ஆர் .என். ரவி மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த மாற்றம் குறித்து மத்திய அரசு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில், மாநில அரசிடம் முன்கூட்டியே தகவல் அளிக்காமல் ஆளுநர் மாற்றம் செய்யப்படுவதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் மேற்குவங்க அரசியல் வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!